அசாம் மாநிலத்தில் மொத்தம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 8,378 குழந்தைகள் உட்பட சுமார் 34,000 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேமாஜி, திப்ருகார் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் உள்ள 46 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அசாம் மாநில பேரிடர் […]
சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிஷான் நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000/- வீதம் இந்த […]
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு […]
50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; அடுத்த வரும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் […]
சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். உண்மைதான்! சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும். மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான நீர் அருந்தாமல் இருந்தால் மறுநாள் உடல் எடையில் மாற்றம் தென்படும். […]
பல்வேறு மாறுபட்ட டயட் கோட்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாதந்தோறும் புதுப் புது கோட்பாடுகளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என எப்படி கண்டறிவது? வல்லுனர்களின் கருத்துக்களை முன்வைப்பது மூலம் தீர்வைக் காட்டுகிறார் ஃபாயே ரெமிடியாஸ். எந்த ஒரு டயட் முறையும் ஆரோக்கியத்திற்கான மந்திர சூத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் உடலின் தன்மை மற்றும் வயிற்றின் தன்மைக்கு ஏற்பவே முடிவு செய்ய வேண்டும். உங்களை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கும் அதே நேரத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் நலனையும் […]
நாம் தமிழர் கட்சி சீமான், எச்.ராஜா ஒரு மன நோயாளி என கூறியதற்கு பதில்கொடுக்கும் விதமாக நான் என்ன மன நோயாளியா? சீமான் தான் மன நோயாளி என பதிலளித்துள்ளார். சென்னையில் திரையரங்கு ஒன்றில் பேசிய அவர் சீமான் பேசியதற்கு பதில் அளித்து பேசினார், மேலும் சீமான் ஒரு தமிழனே கிடையாது . அவர் ஒரு மலையாளி . இந்துவும் இல்லை… கிறிஸ்டியன் என நான் சொல்லவில்லை அவருடன் இருந்த […]
பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமர் பாலம்’. இந்த படத்தை அபிஷேக் சர்மா என்பவர் இயக்கியுள்ளார். அக்ஷய்குமாருடன் இந்த படத்தில் ஜாக்லின், நஷ்ரத், சத்யதேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமாயணத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சென்று சீதையை ராமர் மீட்டார் என்பது வரலாறு. அப்போது கடல் வழியாக செல்வதற்கு மிதக்கும் பாலம் ஒன்றை ராமர் கட்டியதாக சொல்லப்படுகிறது. 7 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் கட்டப்பட்ட […]
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது தாய்க்கு முன்பாக ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்மநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் ஹேமா குட்டி குந்தவையாக மாறி எவ்வளோ , க்யூட்டா ஆடுறாங்க … விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் தொடர்களில் பாரதிக்கண்ணம்மாவும் ஒன்று. இதில் ஹோமாவும் , லட்சுமியும் ரொம்ப அழகா நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவகையில் முகபாவனைகளை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். சமீபத்தில் யூ டியூபில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராட்சஸ மாமனே பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். […]