சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக பல நிகழ்ச்சிகளை கொண்டு வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். இந்த சேனலின் நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக ஜீ தமிழ் கொண்டு வந்த நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இதை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். இயக்குனர்கள் பார்த்திபன் மற்றும் எழில் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் […]
இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது கோலிவுட், டோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். முதல் பாலிவுட் படத்திலேயே நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வாடகை தாய் […]
மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார் பொதுச்செயலாளர் வைகோ. இச்சம்பவம் அக்கட்சியில் மட்டும் இன்றி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான மார்கோனி தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அக்கட்சியில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பை அடுத்து […]
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972, (திருத்திய சட்டம் 2022)-ன் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டணைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை […]
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உரிய காலத்தில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும். ஆனால், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி நீர் இதுவரை தமிழ்நாட்டிற்கு […]
சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சியாமா பிரசாத் மூக்கரஜியின் 123-வது பிறந்தநாள் நிகழ்வு கோவையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ரைஸ் ஆப் நியூ இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறப்போர் இயக்கம் மின்சார துறையில் நடந்திருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை […]
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இப்படத்தின் கதை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருந்தார். […]
நடிகை அனுஷ்கா ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர். இவர், யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன்பிறகு, 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் […]
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் வசித்து வருபவர் ஜாஸ்மீன் கவுர் (21). இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், அவரது முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 மார்ச் மாதம் இந்த […]
இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் பழைய எனர்ஜியுடன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அவர் ஆடிய பாடல் நேற்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியுடன் படத்தில் நடித்த நடிகைகள் சொந்த வாழ்க்கையில் 3 திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த 3 நடிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், முதல் இரண்டு திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிவுற்றாலும் 3-வது கணவருடன் தற்போது […]