அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த […]

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐச்.சி (LIC) நாடு முழுவதும் உள்ள பாலிசிதாரர்களுக்கு பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கு உதவும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன… அத்தகைய பிரபலமான எல்ஐசி திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் லப் பாலிசி. இந்த காப்பீட்டுத் திட்டம் பிப்ரவரி 1, 2020 அன்று எல்ஐசியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பாலிதாரரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், […]

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 1.64 மில்லியன் பேர் இவரது ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் […]

மனைவியின் ஒப்புதலுடன் முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடித்தனம் நடத்திய புது மாப்பிள்ளை, 2 மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முதல் மனைவியின் ஒப்புதலோடு, முன்னாள் காதலியை 2-வது திருமணம் செய்து கொண்டவர் டிக்டாக் பிரபலம் கல்யாண். இந்த இளைஞரின் 2-வது திருமண வீடியோ, கடந்த வாரத்தில் டிரெண்டிங் […]

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ அனைவரின் எதிர்ப்பார்ப்பு படி இன்று வெளியானது. கல்கியின் நாவல் படி, ’பொன்னியின் செல்வன்’ மொத்தம் 5 பாகங்கள் உள்ளது. இப்படி பட்ட பெரிய கதையை எப்படி ஒரு படமாக எடுக்க முடியும் என்று அனைவரின் மனதில் கேள்வி எழுந்தது. பாகுபலி இயக்குநர், ராஜமெளலி கூட எப்படி 140 நாட்களில் படப்பிடிப்பை முடித்தனர் என்ற ஆச்சர்யம் அடைந்தார். சரி, படத்தில் மணிரத்னம் என்ன […]

திருப்பூரில் 12ஆம் வகுப்பு மாணவியை மருமகளாக கூறி, தனது மகனிடம் பேச சொல்லி தொல்லை கொடுத்த ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணிதப்பாட முதுநிலை ஆசிரியையாக சாந்தி பிரியா பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என அழைக்கும் […]

பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று கூறியது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து […]

பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். […]

6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர், மாணவர்களை […]

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, புடினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.. எனினும் எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனிடையே பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து […]