அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா என்பது குறித்த நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் இந்த விவகாரத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் ஏற்பட்டிருந்த குழப்பம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் விலகியுள்ளது. முன்னதாக ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஒரு […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்க வேட்டை இப்போதே தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட்டணி படைகளை திரட்டத் தொடங்கியுள்ளார். இதன் முக்கிய நகர்வாக, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தனது கட்சி முழுவீச்சில் […]
திருமணமான பெண் ஒருவர், மற்றொரு ஆண் மீது சுமத்தும் ‘திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை’ செய்ததாக கூறும் குற்றச்சாட்டு குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சம்மதத்துடன் ஏற்படும் உறவுகளில் விரிசல் உண்டாகும் போது, குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வழக்கின் பின்னணி என்ன..? பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆண் வழக்கறிஞர் ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து […]
சென்னை செங்குன்றம் அருகே ஆன்மிகப் பொக்கிஷமாக திகழும் ‘ஞாயிறு’ கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில். ஒருமுறை பிரம்மதேவர் நடத்திய யாகத்தில் ஏற்பட்ட பிழையினால், சூரிய பகவான் தனது ஒளியை இழந்ததாகவும், இத்தலத்து ஈசனை வழிபட்டு மீண்டும் தனது பிரகாசத்தை மீட்டெடுத்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. சூரியனே இத்தலத்து இறைவனை நேரில் வந்து வழிபட்டதால், இவ்வூருக்கே ‘ஞாயிறு’ (சூரியன்) என்ற பெயர் நிலைபெற்றுள்ளது. சூரிய ஓரையில் வழிபாட்டின் அற்புதம் : […]
சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் கொத்துக்கொத்தாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அடையாறு, ஈசிஆர் மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த நிலையில், அவை ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்ப்போம். இது […]
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல இந்தியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கோயல், ” நமது ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்குப் பொருட்களை அனுப்பும்போது, பல பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். உதாரணமாக, ரத்தினங்கள் மற்றும் வைரங்களுக்கு பூஜ்ஜிய வரி […]
ஆச்சார்ய சாணக்கியர் மனித வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்த ஒரு மாபெரும் ஞானி. ஒரு மனிதன் வாழ்க்கையில் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பது குறித்தும் அவர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியபடி, இந்த 7 இடங்களுக்குச் செல்லக்கூடாது. ஒவ்வொரு அழைப்பும் மரியாதையைக் குறிப்பதில்லை. சில சமயங்களில், நமது நேரத்தையும், உழைப்பையும், மன அமைதியையும் வீணடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் சாணக்கியர் சில இடங்களைப் பற்றி முன்கூட்டியே […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]

