சில வருடங்களாகவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த தமன்னா, இப்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று சொன்னபோது கூட பெரிய அளவில் யாரும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், அண்மையில் ஒரு வெப் தொடரில் நடித்த இவர் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். ஹிந்தியில் இவர் நடித்த ஜீ கர்தா என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்று இருந்த தமன்னாவின் […]
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் உமா கார்கி பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல திமுக, பெரியார், மணியம்மை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக உமா கார்க்கி தொடர்ந்து, அவதூறு கருத்துக்களை […]
ஷேன் வார்னே மரணம் கோவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையது என பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் பகீர் தகவலை அளித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஷேன் வார்னே மரணம் கொரோனா தடுப்பூசியான எம்.ஆர்.என்.ஏவுடன் தொடர்புடையது என இங்கிலாந்தை சேர்ந்த இந்திய […]
பிரான்ஸ் நாட்டில் தனது மனைவிக்கே மயக்க மருந்து கொடுத்து சுமார் 51 ஆண்களைப் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். மேலும், இந்த கொடூரத்தை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றம் என்பது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அப்படியொரு கொடூர சம்பவம் தான் இப்போது பிரான்சில் அரங்கேறியுள்ளது. அங்கு ஒருவர் தனது மனைவியையே மற்ற […]
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தரவுகளை கசியவிட்டதாக பீகாரில் சுகாதார ஊழியர் ஒருவரின் மகனை டெல்லி உளவு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது. தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக கையாளவும் யாரும் விடுபடாத வகையில் பணிகளை மேற்கொள்ளும் விதமாகவும் கோவின் (CoWIN) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் ஆதார் எண், […]
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் […]
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது. அந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடிசை அமைத்து இலவச காளி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக சின்னமனூர் […]
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவு வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கிழக்கு மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாகவும் தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்ட […]
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர் நான்காம் வகுப்பு படித்து இவருடைய பெற்றோர் மது குடித்துவிட்டு வந்து இரவில் அந்த சிறுமியை வெளியே துரத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, மதுரை குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா உள்ளிட்டோர் அந்த […]
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற […]