கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தில் குடியிருப்பவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த ஒருபெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அதில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில் அமர்வதும், எழுவதுமாய் அவஸ்தை பட்டார்.நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் செல்லியுள்ளார்.அஜீரண கோளாறாக இருக்கும் என நினைத்த […]

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. சென்னை வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி […]

நீலகிரி, கோவை, திருப்பூர்‌ உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.. திருப்பூர்‌, […]

உயர்கல்வி உதவித்தொகை பெற இதுவரை 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் வழியாக கடந்த 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சம் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது, அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற போது அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது. அதைத்தொடர்ந்து அவர் […]

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா அலை பரவியது. இதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது பற்றி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இதில் பெங்களூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூலை முப்பதாம் தேதி வரை நகரின் கழிவு நீர் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அருகே உள்ள சாக்கினாக்கா பகுதியில் குடியிருப்பவர் நசீம்கான்(22). இவருக்கும் ரூபினா  என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்கு பிறகு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நசீமின் தந்தை,  அவரை பார்க்க நசீமின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த நசீமின் தந்தை காவல் […]

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன.. ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா […]

லிப்-லாக் சேலஞ்ச் என்ற போட்டி ஏற்பாடு செய்த 8 மாணவர்கள் மீது கர்நாடக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் முன்னிலையில் ஒரு இளைஞர் பள்ளி மாணவிக்கு முத்தமிடும் வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய போலீசார், மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தனர். […]

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]