317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் 17 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: சீட்டு விற்பனையாளர் – 01 காவலர் – 02 கூர்க்கா – 01 ஏவலர் – 01 சலவை தொழிலாளர் – 01 திருவலகு- 03 பெருக்குபவர் – 05 உப கோயில் […]

சிறுநீரகங்கள் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவை உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், கழிவுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாம் தினமும் உண்ணும் உணவுகள் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக சிறுநீரகங்களில். எந்த உணவுகள் சிறுநீரக ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்போம். உப்பு: அதிக உப்பு […]

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும்் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும்; அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி படம்தான் கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி ஹீரோயினாகவும் கலக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழில் […]

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க […]

‘கருப்பு பணம்’ என்ற பேச்சு வரும்போதெல்லாம், முதலில் நினைவுக்கு வரும் பெயர் சுவிஸ் வங்கி. இந்தியாவில், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தங்கள் சட்டவிரோத வருமானத்தை சுவிஸ் வங்கிகளில் மறைப்பது பெரும்பாலும் விவாதப் பொருளாகும். ஆனால் கேள்வி என்னவென்றால், சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏன் ‘கருப்பு பணம்’ என்று அழைக்கப்படுகிறது? அங்குள்ள பணம் அனைத்தும் சட்டவிரோதமா? சுவிஸ் வங்கிகளை மற்ற வங்கிகளிலிருந்து வேறுபடுத்துவது ஏன்..? என்பதுதான்.. […]