பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் இவர், அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். இதனால், கமல்ஹாசனே இவரை பாராட்டினார். பிக்பாஸ் […]
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை இந்த இரு அணிகளும் தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்றைய போட்டியின் போது மழைக்கு […]
திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் காங்கரனந்தல் கிராமத்தில் சேர்ந்த ஜெயசுதா (27) வசித்து வருகிறார். சென்ற 2017ம் ஆண்டில் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வரும் நிலையில், அதே மருத்துவமனையில் குணசேகரன் என்பவருக்கும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தவருடன் காதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்ற 2018ம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜெயசுதா கருவுற்று குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து […]
திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே காதல் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் சுரேஷ்குமார் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதன்படி, நேற்று காலை கோட்டகுப்பம் அடுத்த புதுச்சேரி […]
மகாராஷ்டிரா மாநில பகுதியில் 36 வயது பெண் ஒருவர் அவரது உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய 15 வயது மகளை கட்டாயப்படுத்தி அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்துள்ளனர். சென்ற நவம்பர் 6 ஆம் நாள் […]
பிரபல திரைப்பட இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். அவருக்கு வயது 81. அமிதாப் பச்சனின் சூப்பர் ஹிட் படமான Yaarana மற்றும் Mr. Natwarlal போன்ற படங்களைத் தயாரித்த ராகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குநர் ராகேஷ் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், தனது 81 வயதில் காலமானார். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராகேஷ் […]
கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்களின் மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்த […]
திருச்செந்தூர் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் வட்டம் சக்கம்மாள்புரத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகள் செல்வராணி (19). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரி சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வராணி அறையில் இருந்த மற்றொரு மாணவி ஊருக்கு சென்றுவிட்டார். […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் மாத்தார் பகுதியைச் சேர்ந்த பிரவின் என்பவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதி சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஜெஸ்லின் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு பிரவினிடம் கூறியிருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதிக்கவே இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து […]