உலக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் ஆட்குறைப்பு தொடர்கின்றது. டுவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. பைஜூஸ், அன் அகாடமி, வேதாந்து, அப்கிராட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. உள்நாட்டில் மார்கன், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறவனங்களும் ஆயிரக்கணக்கானோரை […]
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிக்கர் மழையாக பொழிந்த இங்கிலாந்து16 ஓவர்களிலேயே 170 ரன்கள் குவித்து இந்தியா படு தோல்வியடையச் செய்தது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் அவுட் ஆனதால் ரசிர்களிடையே பீதியை கிளப்பியது. 5 ரன்கள் எடுத்த […]
டி20 அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து தொடக்கம் முதலே வெறித்தனமாக விளையாடி வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்த நிலையில் 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹெல்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஒரு விக்கெட்டாவது இழப்பார்களா என இந்தியா பவுலிங்கை இங்கிலாந்து சிக்சர் சிக்சராக மாற்றியது. தொடக்கத்தில் இருந்தே […]
கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை […]
பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவரின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இவருக்கு சொந்தமாக இரண்டு குடோன்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பட்டாசுகள் எல்லாம் படபடவென வெடித்து சிதறியது. தீவிபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் குடோனில் இருந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி […]
தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”நேற்று வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை […]
பாலிவுட் நடிகை ஆலியா பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் முதன் முதலாக குழந்தையுடன் வீடுதிரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள். ரன்பீர்-ஆலியா தங்கள் குழந்தையுடன் காரில் வீடு திரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகின்றது. இந்த புகைப்படத்தில் ரன்பீர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆலியாபட் அருகில் […]
இனி ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின்படி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு […]
அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை இந்தியா குவித்துள்ளது. 169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே […]
விஜய் டிவியில் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் அழகி ஷெரினா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் மொத்தம் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்ததால், இவருடைய சம்பள விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அப்படி வைத்துப் பார்த்தால் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 7 […]