fbpx

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் சைபர் கிரைம் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 13,951 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.. இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகளுக்கு மத்தியில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பு குறிப்புகளை வழங்கி உள்ளது.. அந்த வகையில் UPI பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக பயன்படுத்த சில UPI பாதுகாப்பு குறிப்புகளை எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளது. இதுகுறித்து […]

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் […]

Tata Tiago எலக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார கார் ஆகும். முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு இந்த விலையில் Tata Tiago கார் கிடைக்கும். புதிய Tata Tiago EVக்கான முன்பதிவுகள் அக்டோபர் 10 முதல் தொடங்கும் என்றும், டெலிவரி ஜனவரி 2023 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது… இந்த கார் பல்வேறு பேட்டரி […]

ஆந்திராவின் மின் வாரிய ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா அரசு நிறுவனமான மத்திய மின் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (CPDCL) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனத்தில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.டி.சி.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜே.பத்மா ரெட்டி […]

கியூயாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். 1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், […]

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம் ஆத் ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், […]

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.. பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர் பாதுகாப்பு மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் ரூ. 55 […]

நவராத்திரியை முன்னிட்டு மக்களிடம் பணம் வசூல் செய்ய சாமியார் ஒருவர் ஜீவசமாதி ஆகப் போவதாக குழிக்குள் இறங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்பூர் என்ற கிராமத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் ஜீவசமாதி ஆகப் போகிறேன் என போலி சாமியார் ஒருவர் 6 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு […]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுவாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.. அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.. இந்நிலையில் பிக்பாஸ் 16 ஹிந்தி நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.. அவர் இந்த ஆண்டு பிக்பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து […]

டெல்லியில் 14 வயது சிறுவன் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகிறது. அதுவும் சிறுவர், சிறுமிகளை குறிவைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். […]