நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக செயல்பட்டு வருகிறது.. அண்ணா, […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 […]
இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திய பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன பிறகு ‘இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பான ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை […]
இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]
சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்புகிறேன் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “பள்ளிக் […]
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் […]
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் […]
ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், […]
ஜார்கண்டில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் சுமார் நான்கு மணி நேரம் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள சத்பர்வா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகோரியா-பால்வாஹி கிராமத்திற்கு அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. தனது மாமனார் – மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அப்பெண் சனிக்கிழமை தனது தாய்வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அப்பெண்ணின் மாமியார் […]
”நடிகர்கள் அஜித்-விஜய் ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன்… அதற்கு இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டிக்கான, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படங்களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், வெங்கட் பிரபு ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் […]