தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி கோவை பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க தாட்கோ மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3.00 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90,000/- வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 […]
மாம்பழத்தில் எண்ணற்ற ரகம் உள்ளது. சில பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அதே சமயம் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாங்காய் தீர்வாக உள்ளது. அதே சமயம் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா? மாங்காயில் ஊறுகாய் , சாம்பார் போன்ற சுவையான உணவு வகைகளும் உள்ளன. மாங்காய் சாப்பிடுவதால் உணவு செரிக்கவும் , வயிற்றுப்புண்ணை ஆற்றவும் நமக்கு எண்ணற்ற வகையில் உதவியாக உள்ளது. அதே சமயம் அல்சருக்கான […]
கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, காவல்துறையுடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணிக்கவும் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் அனைத்து முன்னேற்பாடுகளும் […]
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]
உலக சுகாதார அமைப்பின்படி குரங்கு அம்மை என்பது சர்வதேச அளவில் உலகளாவிய பொது சுகாதார அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கவலைப்படக்கூடிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியிருப்பதைப்போல் 78 நாடுகளில் இது கண்டறியப்பட்டது. இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ 24.9.2022 முதல் 26.9.2022 வரை தமிழ்நாடு […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிதிரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இதில் , விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். ’’பொன்னியின் செல்வன்’’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதித்த கரிகாலனாக […]
சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 26ம் தேதி திங்கள் கிழமை மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் 26ம் தேதி காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு […]
ஆந்திராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கிட்டலூர் என்ற ரயில் நிலையத்தில்இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹுப்ளி – விஜயவாடாஇடையே விரைவு ரயிலில் கர்நாடகாவில் இருந்து ரவிக்குமார் என்ற நபர் நந்தியாலா வந்துள்ளார். இவர் ரயில்வேயில் வேலைபார்க்கும் பணியாளர் ஆவார். ரயிலில் அவர் தூங்கிவிட்டதால் தான் வந்த ரயில்லையத்தில் அவர் இறங்க முடியவில்லை இதனால் […]