கொரோனா ஊரடங்கின் போது ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியடைந்தன.. அந்த வகையில் தற்போது பலரும் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து தங்களுக்கு விருப்பமான வெப் சீரிஸ், படங்களை பார்த்து வருகின்றனர்.. அந்த வகையில் Netflix ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்ட்ரீம்களை மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் தங்களின் கணக்கில் வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. எனவே உங்கள் கணக்கை வேறு […]
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு […]
ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]
கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர் வாகனங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா (Activa) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,21,143 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத விற்பனையை விட ஏறக்குறைய […]
பீகார் அரசு பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ (No bag day) விதியை அறிமுகப்படுத்த உள்ளது பீகார் மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர “நோ-பேக் டே” விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு முறையாவது, மாணவர்கள் மதிய உணவு பையுன் மட்டுமே பள்ளிகளுக்கு வருவார்கள். புத்தகங்களை எடுத்துச் […]
விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த சேனல்களுக்கு இடையே தான் அதிக போட்டிகள் உள்ளன. இதில், விஜய் டிவி சிறப்பான […]
பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் […]
ஒவ்வொரு மாதமும், ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து குறிப்பிடத்தக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. அந்த வகையில் நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள், தொடர்புடைய வரிகளுடன் ஒரு கட்டணத்தை கூடுதலாக விதிக்கின்றன. நீங்கள் வைத்திருக்கும் கணக்கு வகை மற்றும் நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டைப் பொறுத்து, ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாறுபடலாம். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில.. * 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, மேலும் […]
தமிழகத்தில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் […]