இ காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அசத்தல் ஆஃபர் வந்துள்ளது.. புதிய 5G ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கு, Amazon’s Kickstarter என்ற டீலை அமேசான் நிறுவனம் அறிவிஹ்ட்து.. இதன் மூலம் iQOO இன் பிரபலமான ஸ்மார்ட்போன் iQOO Z6 Pro 5G ஐ பம்பர் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் நீங்கள் வாங்கலாம். இந்த போனின் 6ஜிபி ரேம் மற்றும் […]
பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை எனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.. திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து அரசு மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.. இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் […]
குளிர்பானம் என நினைத்து கூல்டிரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை 3 குழந்தைகள் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்வவழிமங்களத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சம்பவத்தன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் ஜம்போடை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது 3 வயது மகன் யோகேஷ், ஒன்றரை வயது மகள் வம்சிகா மற்றும் குமாரசாமி என்பவரது 2 வயது மகள் பிரியதர்ஷினி ஆகிய மூன்று குழந்தைகளும் அங்கன்வாடி […]
ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் இந்த செய்தி போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது.. இந்திய பத்திரிகை தகவல் பணியகமான […]
பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது. உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. […]
பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி அல்லது ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.. எந்த பண்டிக்கு செல்லவில்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடவே அனைவரும் விரும்புவர்.. எனவே பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. எனவே நீண்ட தூரம் […]
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து, பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் விண்ணப்பித்தாகவும், அதில் பெரும்பாலான இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் பல இடங்களில் […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 17,972 பேர் தேர்வு எழுத பதிவு […]
மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் […]
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தில் 3 மாவட்ட கல்லூரிகள் உள்ளது. அதில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில […]