பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த எட்டு தசாப்தங்களாக பீகார் மாநிலத்தின் போஜ்புரி நாட்டுப்புற நடனமான ‘நாச்’ பாடலில் நடித்த பத்மஸ்ரீ விருது பெற்ற ராம்சந்திர மஞ்சி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் ‘நாச்’ என்பதன் துணைத் தொகுப்பான ‘லாண்டா நாச்’ நிகழ்ச்சியின் பிரபலமான கலைஞராக இருந்தார். தனது முதுமையிலும் நடனத்தின் மீதான அவரது ஆர்வம் அவருக்கு நீங்கவில்லை. 2017-ம் ஆண்டு இவருக்கு சங்கீத […]
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]
பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. தமிழகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் – ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் […]
பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகள் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு 12ம் தேதி ரயில்வே முன்பு ஆரம்பமாகின்றது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஆகும். இதை ஒட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் பொங்கலுக்கான திட்டங்களை வகுத்துவிடுவார்கள். சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்யலாம். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. […]
ராணியின் மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ்டிரஸ் உடன் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து பேசியுள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் , முதலில் லிஸ்ட்ரசுக்கு வாழ்த்துக்களை பரிமாறினார். வர்த்தக செயலாளர் , வெளியுறவு செயலாளர் ஆகிய பதிவுகளில் இரு தரப்பு உறவுகளுக்கு அவர் ஆற்றிய பணிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்தியா –இங்கிலாந்து இடையே விரிவான கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர். மக்களிடையே உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசியுள்ளனர். அரசியின் […]
இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து அவரது மூத்தமகன் 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இங்கிலாந்தின் ராணி எலிசபெத் கடந்த 8-ம் தேதி காலமானார். நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து நாளை இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சார்லஸ் 3-ம் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான பிரகடன நிகழ்ச்சி புதிய ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்றது. ராணி மறைந்த கணமே இவர் அரசரானாலும் […]
விக்ரம் திரைப்படம் 100வது நாள் வெற்றியை அடுத்து போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் நிறைவடைவதை ஒட்டி தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் ’’ வணக்கம் , ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் […]
சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினரோடு சிறப்பாக மற்றும் எளிமையாக கொண்டாடினார். 1980 – ம் ஆண்டு பிறந்த ஜெயம்ரவிக்கு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மோகனின் மகனும் , இயக்குனர் எம்.ராஜாவின் சகோதரரான ஜெயம் ரவி … ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று வரை வெற்றியடைந்த பல […]
வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது. காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். பின்னர் அவரை தலை அருகே கொண்டு சென்று ஆன் செய்தவுடன் வெடி சத்தத்துடன் […]
கேரளா மாநிலம் கொச்சியில் வங்கி பணியில் ஈடுபட்டுள்ள சேலை உடுத்திய ரோபோ லோன் படிவங்களை சரிபார்த்து கடன் அனுமதி கடிதத்தை வழங்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. https://twitter.com/Ananth_IRAS/status/1567545510202077185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567545510202077185%7Ctwgr%5Eb557668c8157d0a0d3e9689b7c2f402af36a16ea%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Fcurrent-affairs-trends%2Fwatch-saree-clab-robot-collects-loan-sanction-letter-for-kerala-startup-9157751.html கேரளாவில் ஆசீமோவ் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.இந்த ரோபோவின் பெயர் சாயாபாட் , ஃபெடரல் வங்கி ஒன்றில் இந்த ரோபோ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று அனுமதிக்கான ரசீதை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி […]