fbpx

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்த வீரர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 […]

பலர் தங்கள் காலையை காபியுடன் தொடங்குகிறார்கள். காபி குடிப்பதால் உடலுக்கு சக்தி கிடைப்பதுடன் நமது சோர்வையும் போக்கும். இரவில் சில வேலைகள் இருந்தால், தூக்கம் வந்தால், காபி குடிப்பதால் தூக்கத்தை விரட்ட சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.. காபியில் காஃபின் உள்ளது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, காபி குடிப்பது நமது எடையை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில் அப்படியா? […]

ஆகஸ்ட் 1, முதல் பல்வேறு விதிகள் மாற்றப்படுகின்றன. இந்த மாற்றங்கள் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் எனவே ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் இந்த ஐந்து மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். பாங்க் ஆஃப் பரோடா காசோலை செலுத்தும் முறை (பிபிஎஸ்) : 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய நேர்மறை ஊதிய முறையை (PPS) அறிமுகப்படுத்த பாங்க் ஆஃப் பரோடா முன்மொழிந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் […]

காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.. இந்நிலையில் ஆண்களுக்கான பளு தூக்குதலின் […]

விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்து வேண்டும். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, […]

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இன்று, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. ஸ்ரீரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த […]

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை கணவனைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம் […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் TNSED செயலியில் மட்டுமே வருகையினைப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குக் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்கள் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்ய மாணவர்கள் மீது முழுக்கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். இன்று முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள வேண்டும். […]

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்கள் தற்போது மற்றுமொரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஜவுளித் துறையில் வேலை இழக்கும் நிலையில், இந்தப் பெண்கள் இப்போது பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நாட்டில் நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் பல குடும்பங்களை விளிம்பிற்கு தள்ளியுள்ளது. இலங்கையில் […]

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018-ம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித்தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022-ம் ஆண்டு […]