fbpx

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor மற்றும் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் Graduate, M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் […]

உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.. மேலும் இது உலகளாவிய கவலைக்குரிய விஷயம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது… 75 நாடுகளில் இருந்து 16,000-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸால் இந்த நோய் ஏற்படுகிறது.. எப்படி பரவுகிறது? குரங்குகள், […]

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது.. ஆனால் கொரோனா காரணமாக சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்து மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் டிக்கெட் கட்டண சலுகை இனி கிடைக்காது என்று கூறியிருந்தார்.. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு […]

4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளது. […]

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்.. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 44-வது செஸ் ஒலிம்பியாட் விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.. இதில் பிரதமர் மோடி, […]

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலரிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டெண்டர் திறப்பதற்கு முன்பே யாருக்கு டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று 4 டெண்டர்களில் அறப்போர் இயக்கம், அப்போதைய நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு அனுப்பியும், அதை மீறி டெண்டர்கள் அவர்களுக்கு வழங்கிய ஆதாரம், நல்ல நிலையில் உள்ள […]

சில உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை, முரண்பட்ட உணவு வகைகளால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. இவற்றில் மீனும் பாலும் முதன்மையானவை. மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக் கூடாது அல்லது மீன் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.. மீனையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் […]

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 6 அணிகளில் […]

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது‌. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஆந்திரா, தமிழ்நாடு கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் சென்னை சேர்த்த ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பின் […]