சம்பளம், கொடுப்பனவுகள், வீட்டுவசதி, பயணம் மற்றும் பிற சலுகைகளைச் சேர்க்கும்போது, ​​ஒரு இந்திய எம்.பிக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்.பிக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மாத சம்பளம் : இந்திய எம்.பி.க்கள் வருடத்திற்கு ரூ.12,00,000 சம்பாதிக்கிறார்கள்.. அவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் […]

கடந்த ஒருவாரமாக இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் பரபரப்பான தலைப்பு செய்தியாக மாறி உள்ளது.. ஊழியர் பற்றாக்குறை, செயல்பாட்டு தடங்கல் காரணமாக ஒரு வாரத்தில் சுமார் 4500 விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் 4,500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தொடர்ந்து ஏழாவது […]

நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்..  கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கேரளாவில் பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் […]

சில நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் ஏன் இன்னும் வாடிக்கையாளர்களிடம் ஆதார், பான் போன்ற உணர்வான ஆவணங்களின் நகலை கேட்கிறார்கள்? இந்த ஆவணங்கள் அவ்வளவு கவனமாக பாதுகாக்கப்படாமல் கோப்புகள், டிராயர்கள், அல்லது அலமாரிகளில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்? தனிப்பட்ட தகவல் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள […]

நாளை புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தவெக தலைமை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையம் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் “ நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி*நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் […]