உலகில் எத்தனையோ நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரமே மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய ஆப்பிள்’ என்று பொருள்படும் மான்சினெல்லா என்ற சொல்லிலிருந்து இதன் பெயர் வந்தது. ஆப்பிள் போல இருக்கும் ஆபத்து : கரீபியன் பகுதியை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் சுமார் 15 மீட்டர் (49 அடி) […]
Canada to implement new citizenship rules, which would be most beneficial to Indians
இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.. மேலும், அரசு தரப்பில் […]
Techie Alleges Rs 48 Lakh Fraud Over Sex Treatment, Suffers Kidney Damage
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்டுவதாலும், அதிக நீரைப் பயன்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 24 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், தரத்தைப் பொறுத்து 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த காகிதங்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கார்பன் வெளியேற்றமும் சுற்றுச்சூழலுக்குப் […]
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என அனைத்துமே கேள்விக்குள்ளாக்குகிற வகையில் தொழிலுறவு […]
Rasi Palan | You will buy new vehicles.. Financially favorable day..! Today’s horoscope..
ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்காக, தென் கிழக்கு ரயில்வே (South Eastern Railway – SER), தற்போது அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சிப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தின் புதிய பிரிவுக்குச் சென்னை துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதற்காக பிரத்யேக ரயில்வே தண்டவாளம் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், சரக்கு ரயில் மோதி தளவாடங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று சேதமடைந்தது. நேற்று மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்திற்குத் தளவாடப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் […]
கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். […]

