பிரபல ஆன்லைன் வீடியோ காலிங் மற்றும் மீட்டிங் தளமான Google Meet இன்று இந்தியாவில் பல பயனர்களுக்கு செயலிழந்தது. பலர் தளத்தில் ஆன்லைன் மீட்டிங்களில் சேருவதில் பல பிரச்சனைகளை தெரிவித்தனர். செயலிழப்பு நிலவரத்தை கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவல்படி, மதியம் 12:20 மணி வரை இந்தியாவில் குறைந்தது 1,455 பேர் Google Meet தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர். பெரும்பாலான பயனர்கள், இணையதளம் வழியாக Google Meet மீட்டிங்களில் சேர முடியவில்லை […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் […]

எத்தியோப்பியா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு பண்டைய நாடாகும். எரித்ரியா, ஜிபூட்டி, சோமாலியா, கென்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளால் இந்த நாட்டின் எல்லை சூழப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் காலனியாக்கப்படாத ஆப்பிரிக்காவில் உள்ள ஒரே நாடு எத்தியோப்பியா ஆகும், மேலும் 3,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட பெருமையும் இந்த நாட்டிற்கு உள்ளது.. எத்தியோப்பிய சமூகம் மிகவும் பல்வகைமை கொண்டது. 80-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இங்கு […]

பெங்களூருவின் யஷ்வந்தபுரா பகுதியில், திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் உறவினர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மராஜூ (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். பக்கத்து வீட்டார் என்ற முறையில் ஏற்பட்ட சாதாரண பழக்கம், நாளடைவில் […]

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமா அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்.. இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் […]

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ‘சார்ட்டர்’ விமானத்தின் மூத்த விமானி, விமானப் பணிப்பெண் ஒருவரை நட்சத்திர விடுதி அறையில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து பெங்களூரு வந்த சார்ட்டர் விமானத்தின் விமானியாக 60 வயதான ரோகித் சரண் என்பவரும், 26 வயதான இளம்பெண் ஒருவர் பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளனர். விமானம் […]

நவம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாத இறுதிக்குள் சில முக்கியமான நிதிப் பணிகளை முடிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் அபராதத்தையும், தேவையற்ற தலைவலியையும் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்தப் பணியை நீங்கள் முடித்தால், உங்கள் நிதி மேலாண்மை நன்றாக இருக்கும். ஏஞ்சல் ஒன் படி, நீங்கள் வரி விதிகளை சரியான நேரத்தில் பின்பற்றினால், வட்டி அபராதங்களைத் தவிர்க்கலாம். TDS கடைசி எச்சரிக்கை அக்டோபர் […]