கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டம், சிட்லக்கட்டா தாலுகா பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி என்பவர் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையம் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், 58 வயது மரம் வெட்டும் தொழிலாளியின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் காதலியான 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சின்னேரிபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், கறிக்கட்டையாக எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக அதிகாலையில் […]
நமது பாரம்பரியங்களில், சில சிறிய சடங்குகளைப் பின்பற்றுவது மங்களகரமானது மற்றும் செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், சில நாட்களில் நகங்களை வெட்டுவது அசுபமானது மற்றும் வறுமையைத் தரும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வேதங்களின்படி, எதிர்மறை சக்தியுடன் தொடர்புடைய இந்த நான்கு நாட்களில் நகங்களை வெட்டுவது லட்சுமி தேவியின் கோபத்திற்கும் நிதி சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். நகங்களை வெட்டக் கூடாத அந்த 4 நாட்கள்: சனிக்கிழமை: சனிக்கிழமை நகங்களை வெட்டுவது சனி […]
பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல அபு பேலஸ் ஹோட்டலில் இயங்கி வந்த ‘ஷேடோ (Shadow)’ பப்-பில், தடை செய்யப்பட்ட கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சட்டவிரோதமாக நடைபெற்ற விருந்தில், இசையமைப்பாளர் ஒருவரின் மகள் உட்பட 18 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அபு பேலஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு […]
டெல்லியை சேர்ந்த இதய நிபுணர் டாக்டர் ஷைலேஷ் சிங்கின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில் “பிரியாணிக்காக ஒரு மணி நேரம் வரிசையில் நிற்போம், தோசைக்காக 50 கிலோமீட்டர் காரில் போவோம், ஆனால் நமது இதயத்திற்காக 20 நிமிடம் நடக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் “திங்கட்கிழமையிலிருந்து தொடங்குவேன்” என்ற காரணம் கூறும் பழக்கம், உடல் நலத்தைப் புறக்கணிக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். மற்றொரு பதிவில், அவர் […]
உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நம்மில் பலரும் புற்றுநோய் காரணிகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம்.. அந்த வகையில், தற்போது வாசனை திரவியங்கள், மொபைல் போன்கள், மைக்ரோவேவ்கள் பல புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்ற செய்தி (புற்றுநோய் கட்டுக்கதைகள்) சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய காரணங்கள் கூறப்படுவதால், அனைவருக்கும் குழப்பம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, HCG புற்றுநோய் மையத்தின் ஆலோசகர் அறுவை சிகிச்சை […]
Hotels are not commercial buildings.. they should be considered as residential and taxed..! – Chennai High Court important verdict..
இன்று, கிரகண யோகம் உருவாகி உள்ளது.. சந்திரனும் கேதுவும் சிம்ம ராசியில் ஒரே வரிசையில் வரும்போது இந்த கிரகண யோகம் உருவாகிறது. இருப்பினும்.. இது சில ராசிக்காரர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பார்கள், திட்டமிட்ட பணிகள் எதிர்பார்த்தபடி நடக்காது. வாழ்க்கையில் சமநிலை சீர்குலைந்துவிடும். இந்த நிலைமை முக்கியமாக 3 ராசிக்காரர்களை பாதிக்கும். மற்ற ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் இருக்கும். கிரகண யோகம் ஓரளவு ஆபத்தானது. […]
தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]

