ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் […]

தருமபுரி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச […]

இந்துக்களின் வழிபாட்டில், பிரதோஷ தினங்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தவை என்றாலும், திங்கட்கிழமைகளில் வரும் சோமவார பிரதோஷம் மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ராஜயோக பிரதோஷம் என்று புராணங்கள் போற்றுகின்றன. திங்கட்கிழமை சந்திரனுக்கு உரிய நாள் என்பதால், இதைச் சந்திர பிரதோஷம் அல்லது சோம பிரதோஷம் என்றும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை அன்றுதான், சிவபெருமான் சந்திரனின் சாபத்தை நிவர்த்தி செய்தார்; இதன் காரணமாகவே […]

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை  ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் […]

எலுமிச்சையை முறையாக சேமித்து வைத்தால், அவை பல நாட்கள் புதியதாகவும், ஜூசியாகவும் இருக்கும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இந்த எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆண்டு முழுவதும் எலுமிச்சையை அனுபவிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சையை சேமிக்கும்போது கூட, சரியான முறையைப் பின்பற்றாவிட்டால், சில நாட்களுக்குப் பிறகு அவை கெட்டுப்போக ஆரம்பிக்கும். பெரும்பாலான மக்கள் எலுமிச்சையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பார்கள், ஆனால் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையிலோ […]

இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் வீடுகள் தோறும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து, புனிதமான மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் சிவனின் தீபத் திருநாள், துளசி கல்யாணம், விநாயகர் சஷ்டி எனப் பல விசேஷங்கள் இருந்தாலும், ஐயப்பனுக்கான விரதமே […]

வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துமாறு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ், செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக […]

ராசி, ஜாதகம் மற்றும் பிறந்த தேதியின் அடிப்படையில் மக்களின் குணாதிசயம் மற்றும் ஆளுமை பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் சொந்த தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது அந்த நாளில் பிறக்கும் குழந்தையின் ஆளுமை மற்றும் குணங்களில் பிரதிபலிக்கிறது? ஜோதிடத்தின் படி, நீங்கள் பிறந்த வாரத்தின் நாளைப் பொறுத்து உங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். அந்த நாளில் பிறந்தவர்கள் என்ன குணங்களைக் […]

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு. 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் […]