ஜோதிடத்தில் ரத்தினங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கிரகங்களின் செல்வாக்கை சமநிலைப்படுத்தவும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் ரத்தினங்கள் அணியப்படுகின்றன. ரத்தினங்களின் ராஜா என்று அழைக்கப்படும் ‘வைரம்’ செல்வம், அழகு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் அன்பின் கிரகமான வீனஸைக் குறிக்கிறது. இருப்பினும், அனைவரும் வைரங்களை அணியக்கூடாது என்று ரத்தினவியல் எச்சரிக்கிறது. ஜாதகத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஜோதிடத்தின் படி, சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் அசுப நிலையில் இருந்தால் அல்லது சுக்கிரனுக்கு விரோதமான கிரகங்களால் ஆளப்படும் […]

கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி (47) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கவி சரவணகுமாரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி, பன்னிமடைப் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில், அவரது 15 ஆண்டுகால […]

மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசப் படங்களை வைத்து மிரட்டியதாக, அதே வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மதச் சடங்கு ஒன்றை செய்வதாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருக்குப் போதைப்பொருள் கலந்த பானத்தை […]

2025 பீகார் சட்டசபை தேர்தல், கடந்த பல தசாப்தங்களில் மாநிலம் கண்ட மிகச் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை அதிக வாக்குப்பதிவு இதுவே முதல் முறை. குறிப்பாக, பெண்களின் பங்குபற்றுதலே இந்தத் தேர்தலின் பெரிய மாற்றக்காரியாக பார்க்கப்படுகிறது. பீகார் 2025: பெண்களின் வாக்குப்பதிவு இந்த ஆண்டு பிகாரில் மொத்த வாக்குப்பதிவு 67.13% ஆக இருந்தது.ஆனால் அதைவிட முக்கியமானது பெண்கள் வாக்குப்பதிவு: 71.78% ஆண்கள் வாக்குப்பதிவு: […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகே இந்திய விமானப் படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.. இந்த பயிற்சி விமானத்தில் விமானி சுபன் பாராஷூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த விமானம் காலை முதலே அப்பகுதியில் பயிற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இன்று மதியம் திருப்போரூர் உப்பளம் அருகே சகதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது.. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை இயந்திரக் கோளாறு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]