பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பரிசை அறிவித்தார். பீகார் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.. இது மாநிலத்தில் உள்ள 7.5 மில்லியன் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 நேரடியாக செலுத்தப்படும்.. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.7,500 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, பெண்களை நிதி ரீதியாக […]

ஜோதிடத்தில், செவ்வாய் மற்றும் புதனின் இணைவு ‘யுக்த யோகம்’ அல்லது சில நேரங்களில் ‘மகாபாக்ய யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இப்போது, ​​சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டு முக்கியமான கிரகங்களும் விஜயதசமி போன்ற மிகவும் புனிதமான நாளில் துலாம் ராசியில் இணைகின்றன. இந்த அரிய மற்றும் சக்திவாய்ந்த இணைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும், அவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் வெற்றிகளையும் தரும். […]

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டங்களின் சிறப்புகள், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அரசின் திட்டங்களால் பயனடைந்த மாணவிகள் தங்கள் நன்றியை உணர்வுப்பூர்வமாக தெரிவித்துக் கொண்டனர்.. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த தென்காசியை சேர்ந்த பிரேமா என்ற […]

இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல், சோனி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும், அந்த பாடல்களை மாற்றியமைப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.. மேலும் தனது பாடல்களை தனது அனுமதியின்றி யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஒலிபரப்புவதன் மூலம் வருமானத்தையும் சோனி நிறுவனம் ஈட்டி வருவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. சோனி நிறுவனத்தின் […]