டியூசன் மாணவிகளை தனியாக அழைத்து செக்ஸ் உறவு..!! சாக்லேட் கொடுத்து டார்ச்சர் செய்த டீச்சரின் தந்தை..!!

தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் வந்தது. பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் பேசிய துர்க் மாவட்ட தலைமைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாப் குமார், “ஆசராம் பாபு நகரில் தனது மகள் வீட்டில் நடத்தும் டியூசன் வகுப்புகளுக்கு படிக்க வரும் 11, 12 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் வந்ததை அடுத்து முதியவர் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

டியூசன் மாணவிகளை தனியாக அழைத்து செக்ஸ் உறவு..!! சாக்லேட் கொடுத்து டார்ச்சர் செய்த டீச்சரின் தந்தை..!!

மேலும், ஜமுல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை தன் வீட்டில் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள் அவரது டியூசனுக்கு செல்கிறார்கள். பாடம் எடுப்பதற்கு இடையே ஆசிரியை டியூசன் வீட்டுவேலை செய்யப் போகும்போது, ​​அவரது தந்தை ஷஹாதத் ஹுசைன், சாக்லேட் கொடுத்து சிறுமிகளை தனியே அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். முன்னதாக 5ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறியபோது, ​​அந்தப் பெண் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதற்குப் பிறகு, வேறு சில சிறுமிகளும் இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

டியூசன் மாணவிகளை தனியாக அழைத்து செக்ஸ் உறவு..!! சாக்லேட் கொடுத்து டார்ச்சர் செய்த டீச்சரின் தந்தை..!!

இந்தச் சம்பவம் முன்னதாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பல சிறுமிகளின் குடும்பத்தினர் ஜமுல் காவல் நிலையத்துக்கு வந்து ஷஹாதத் ஹுசைன் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு.! 

Sun Nov 6 , 2022
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி […]

You May Like