சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை…! தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை…!

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் இரவு முதல் இடி, மின்னலுடன் தொடரும் மழை சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதை, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Vignesh

Next Post

ஏப்ரல் முதல் ஜூன் வரை A/C கோச் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய்...! இந்திய ரயில்வே தகவல்...!

Thu Jul 13 , 2023
மத்திய ரயில்வேயின் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்று கிடைத்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய ரயில்வேயின் குளிர்சாதனத்துடன் கூடிய ரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணிகளை ஏற்றியதன் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்தது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் சராசரி பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய்:2022-23ம் ஆண்டில் […]
942813 railway recruitment board

You May Like