ரூ.2 லட்சம் பரிசு + ஒரு சவரன் தங்க பதக்கம்…! தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…!

Tn Govt 2025

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது‌ குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards http://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதிய மலேரியா தடுப்பூசி!. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "AdFalciVax"!. சிறப்பம்சங்கள் இதோ!

Tue Jul 22 , 2025
மலேரியா போன்ற கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புவனேஸ்வரை தளமாகக் கொண்ட பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (RMRCBB) மற்றும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (NIMR), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), உயிரி தொழில்நுட்பத் துறையின் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனம் (DBT-NII) ஆகியவை இணைந்து, ஒரு புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதற்கு AdFalciVax என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் […]
malaria vaccine 11zon

You May Like