மாதம் ரூ.69,100 வரை சம்பளம்..!! இந்திய கடலோர காவல்படையில் சூப்பர் வேலை..!! உடனே முந்துங்கள்..!!

மத்திய அரசின் கடலோர காவல்படையில் ஆண்களுக்கு என்று பிரத்யேகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.69,100 வரை சம்பளம்..!! இந்திய கடலோர காவல் படையில் சூப்பர் வேலை..!! உடனே முந்துங்கள்..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்கல்வித்தகுதிவயது
Sweeper/Safaiwala
(தூய்மை பணியாளர்)
1110ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) ஐடிஐ18 வயது முதல் 25 வயது வரை

ஊதியம்:

பணிக்கு நியமனம் செய்யப்படுபவருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander'(For District Recruitment Officer), No’ 1 coast Guard Dist (South Gui’ Daman &
Diu), Near RGT College, Post Box No’ 25′ Porbandar – 360 575 (Gujarat).

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05.01.2023

CHELLA

Next Post

ரூ.1,30,800 வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Dec 11 , 2022
தமிழ்நாடு பொது அறிவியல் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் இளநிலை மறுவாழ்வு அலுவலர்( Junior Rehabilitation Officer) 7 ரூ.35,600-1,30,800/- வயது வரம்பு: SC, SC(A), ST, MBC/DC, BC,BCM and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 37ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: […]
tnpsc 1

You May Like