செங்கோல் விவகாரம்…..! இது உண்மை இது பொய் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!

தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் மூலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான அடிகளை கடந்த 2020 ஆம் ஆண்டுதான் நாட்டினார் அதன் பிறகு சென்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.


இத்தகைய நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். இது தொடர்பாக பலர் அதிகாரம் மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்று தெரிவித்து வந்தனர். அதோடு சிலர் பல எதிர்மறையான கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் செங்கோல் பற்றி பல கருத்துக்கரைகள் வெளியாகி இருக்கிறது. இதனை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். எனவும் டெல்லியில் மவுண்ட்பேட்டன் முன்னாள் பிரதமர் நேருவை சந்தித்தது உண்மை அந்த காலகட்டத்தில் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டது என்று சொல்வது கட்டுக்கதை என்று கூறியுள்ளார்

Next Post

முடிவுக்கு வருகிறது கோடை விடுமுறை..!! படையெடுக்கும் மக்கள்..!! பிளான் போடும் போக்குவரத்துத்துறை..!!

Thu Jun 1 , 2023
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 5ஆம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதையடுத்து, மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது பள்ளி ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்க […]
Diwali Bus

You May Like