fbpx

Jannik Sinner: ஊக்கமருந்து சர்ச்சைக்கு மத்தியில் சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஓபனை வென்ற ஜானிக் சின்னர், மார்ச் மாதத்தில் இரண்டு முறை அனபோலிக் ஸ்டீராய்டுக்கு நேர்மறை சோதனை செய்தார், ஆனால் ஆகஸ்ட் 20 அன்று சர்வதேச …

Three Gorges Dam: உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை, பூமியின் சுழற்சியை பாதிப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் யாங்சே ஆற்றின் மீது த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை உலகிலேயே மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. சிறந்த பொறியியலுக்குப் பெயர் பெற்ற இந்த அணையில் இருந்து கணிசமான …

China: லஞ்சம் வாங்கியதற்காகவும், ஊழியர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காகவும் சீனாவில் மூத்த பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ.1.18 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Zhong Yang என்ற பெண் அதிகாரி தனது தோற்றத்திற்காக சீனாவில் நிறைய புகழ் பெற்றார். ‘பியூட்டிஃபுட் கவர்னர்’ என்ற பெயரையும் பெற்றார். அவர் Guizhou …

Wuhan Lab: கொரோனா வைரஸின் வலியும் அச்சமும் மக்கள் மனதில் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து புதிய வைரஸ் பரவி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2019ம் ஆண்டும் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்தது. இந்த வைரஸால் கோடிக்கணக்கான …

Indian Navy: இந்திய கடற்படை தனது திறன்களை அதிகரிக்க இந்த ஆண்டு இறுதியில் 26 ரஃபேல் போர் விமானங்கள், 31 MQ-9B ட்ரோன்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க தயாராக உள்ளது. மஸ்கான் கப்பல்துறையில் கட்டப்படும் மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். ஏனெனில், சீனா …

Mpox Vaccine: மருத்துவ பரிசோதனைகளுக்காக உள்நாட்டு மருந்து நிறுவனமான சினோபார்ம் உருவாக்கிய mpox தடுப்பூசியை சீனாவின் உயர்மட்ட மருந்து கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் சினோபார்ம் மூலம் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி , mpox நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் …

New Virus: ஈரநிலங்களில் காணப்படும் உண்ணிகள் மூலம் (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, (Tick) உண்ணிகள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன் 2019 இல் ஜின்ஜோ நகரில் 61 வயதான நோயாளிக்கு அடையாளம் …

Sheikh Hasina: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீல் தாஜூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா …

China fur farms: மனிதர்களுக்கு பரவும் திறன் கொண்ட 125 வைரஸ்கள், சீனாவின் ஃபர் பண்ணைகளில் விலங்குகளில் கலப்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 36 முன்னர் அறியப்படாத வைரஸ்கள் அடங்கும். இவற்றில், 39 உயிரினங்களைக் கடப்பதற்கும் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் கருதப்பட்டது.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், …

China – Philippines: தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் கப்பலை நிலைநிறுத்துவது சட்டவிரோதமானது எனக் கூறிய சீனா, அதனை உடனடியாக அகற்றவேண்டும் என எச்சரித்துள்ளது.

தென் சீனக் கடலில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பதற்றம் நீடிக்கிறது. சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, இரு …