பளபளக்கும் த்ரிஷா..!! சருமம் சிவப்பாக இருக்க தினமும் இந்த ஜூஸ் தான் குடிக்கிறாரா..?

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இப்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் சூர்யா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள், தெலுங்கு சினிமா நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்துள்ளார். கடைசியாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அடுத்து த்ரிஷா விஜய்யுடன் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.


இந்நிலையில், த்ரிஷா காலையில் வெந்நீரில் கிரீன் டீ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். மாலை மாதுளை ஜூஸ் கண்டிப்பாக எடுப்பாராம். மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவுகிறதாம். சுக்கு பொடியை வெந்நீரில் சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் குடிப்பாராம். அதேபோல் ஒருநாளைக்கு குறைந்தது 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

அடடே..!! அந்த பணத்தை வைத்து புதுசா கார் வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Thu Jun 29 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் தனலட்சுமி. இந்த சீசனானது விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்து வந்தவர் தனலட்சுமி. அந்தவகையில் 70 நாட்களுக்கு மேலாக அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்த இவர் மொத்தமாக ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து […]
அடடே..!! அந்த பணத்தை வைத்து புதுசா கார் வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி..!! விலை எவ்வளவு தெரியுமா..?

You May Like