fbpx

Viral Video..!! ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கோலி..!! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர். இந்த எடிட்டிங் வீடியோவில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மீண்டு வரும் ரிஷப் பந்தின் முகங்கள் கூட இந்த நடன காணொளியில் இடம்பெற்றுள்ளது.

நார்வேயின் நடனக் குழு, குயிக் ஸ்டைல் ​​அற்புதமான ஒத்திசைவாக்கப்பட்ட நடன அசைவுகளுக்குப் பிரபலமானது. இந்த குழு கடந்த ஆண்டு இந்திய பாடலான ‘கலா சாஷ்மா’ நடன வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில், கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோவை ரசிகர்கள் சிலர் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், விராட் கோலி பேட்டை கையில் வைத்துக்கொண்டு தனது ஸ்டைலில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியது போன்றும் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

யு.எஃப்.ஒ..? வானில் தெரிந்த மர்ம ஒளி.. வைரலாகும் வீடியோ..

Sun Mar 19 , 2023
கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ பகுதியில் நேற்றிரவு வானில் காணப்பட்ட மர்மமான ஒளிக் கோடுகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வானில் காணப்பட்ட மர்மமான ஒளி கோடுகள் என்ற வீடியோ வைரலாகி வருகிறது.. 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை, கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள கிங் காங் ப்ரூயிங் நிறுவனத்தில் செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் கலந்து […]

You May Like