fbpx

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்..!! டாப் 5 லிஸ்டில் இந்திய வீரர்கள்..!! யார் யார் தெரியுமா?

நடப்பாண்டு கணக்கின்படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

உலக அரங்கில் கால்பந்து மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் முன்னாள் வீரர்களின் செய்தி அப்டேட்கள் கூட அனைவராலும் இன்றும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்..!! டாப் 5 லிஸ்டில் இந்திய வீரர்கள்..!! யார் யார் தெரியுமா?

இந்நிலையில், தனியார் அறிக்கை ஒன்று உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பெயர் பட்டியலை 2022ஆம் ஆண்டின் வருமானம் வரை கணக்கிட்டு பட்டியலிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட அவர் மிகப்பெரிய செல்வந்தர் எனும் தகுதியைப் பெற்றுள்ளார்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்..!! டாப் 5 லிஸ்டில் இந்திய வீரர்கள்..!! யார் யார் தெரியுமா?

அதனைத்தொடர்ந்து கிரிக்கெட் உலகின் கடவுள் என்று பார்க்கப்படும், இந்திய முன்னாள் வீரர் சச்சின் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் ரன் மெசின் விராட் கோலி மூன்றாவது இடத்திலும், தோனி 4-வது இடத்திலும், கங்குலி 5-வது இடத்திலும் உள்ளனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்..!! டாப் 5 லிஸ்டில் இந்திய வீரர்கள்..!! யார் யார் தெரியுமா?
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்..!! டாப் 5 லிஸ்டில் இந்திய வீரர்கள்..!! யார் யார் தெரியுமா?

Chella

Next Post

டி.சி.எஸ். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற மருத்துவ சான்று கட்டாயம்…

Wed Oct 12 , 2022
கொரோனா முடிவுக்குப் பின்னர் தற்போது அனைத்து மென்பொறியாளர்களும் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றி வரும் நிலையில் வீட்டிலிருந்து பணியாற்ற மருத்துவச் சான்று கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டி.சி.எஸ். நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவக் காரணங்கள் அல்லது வேறு சில காரணங்களால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால் அலுவலகத்தில் இருந்து மருத்துவக் குழு சம்மந்தப்பட்ட பணியாளரிடம் சோதனை நடத்துவார்கள். அவர்கள் அளிக்கும் […]
இளைஞர்களே செம குட் நியூஸ்..!! லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் டிசிஎஸ் நிறுவனம்..!!

You May Like