சூப்பர்..!! ஏர்டெல் வாடிக்கையாளர்களே இதை கவனிச்சீங்களா..? உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..!!

ஏர்டெல் ரூ.839 திட்டம் மூலம் 2GB டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் என 84 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. இதில் நமக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனினும், Airtel Thanks App வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் 5G, Airtel Rewards ஆகியவை கிடைக்கும். இதையடுத்து, Disney+Hotstar மொபைல் திட்டம் 3 மாதங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் நேரலை விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.


Xtream App மற்றும் Rewards பிளானை நாம் ரீசார்ஜ் செய்வதால் 8 நாட்கள் Xstream App, Sony Liv, Lionsgate Play, ErosNow, HoiChoi, Manorama MAX, Chaupal, Kancha Lanka ஆகிய OTT காணலாம். அதோடு Airtel payments Banks Reward, 3 மாதங்களுக்கு Apollo 24/7 circle membership, ரூ.100 FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏர்டெல் ரூ.499 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 3ஜிபி டேட்டா தினசரி, அன்லிமிடெட் காலிங், 100 எஸ்.எம்.எஸ். வசதி ஆகியவை கிடைக்கும். மேலும், Airtel Rewards மற்றும் இலவச 5ஜி டேட்டாவானது கிடைக்கும். அதிலும் 3 மாதங்களுக்கு Disney + Hotstar OTT, 28 நாட்கள் XStream App வசதி, 3 மாதங்களுக்கு Apollo Circle, ரூ.100 FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆப் ஆகிய சேவைகள் கிடைக்கிறது.

CHELLA

Next Post

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed May 10 , 2023
முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ளுமாம். வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. எனவே, சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் […]
WhatsApp Image 2023 05 10 at 7.44.47 AM

You May Like