ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இவர்களுக்கு இலவசம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்திய ரயில்வே அடிக்கடி பல வசதிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில தககல்களை வெளியிட்டுள்ளார். இனி பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவானது வழங்கப்படுமென கூறியிருக்கிறார். நீங்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்றால், தற்போது உங்களுக்கும் இலவசமாக உணவு கிடைக்கும். இந்திய ரயில்வேயில் பலமுறை பயணம் மேற்கொள்பவர்கள் ரயிலுக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ரயில் பலமுறை தாமதமாகிறது. அவ்வாறு ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே தரப்பிலிருந்து இலவச உணவு வசதி கிடைக்கும்.


அதாவது, சில சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வேயானது வழங்குகிறது. இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ஆகிய விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு இச்செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

CHELLA

Next Post

ஒரே ஒரு ஃபோன் கால்..!! வேட்பாளரை வாபஸ் பெற்றது அதிமுக..!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Mon Apr 24 , 2023
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக அன்பரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்து இருந்தது. அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது. பாஜக மேலிட தலைவர்கள் தொலைபேசி மூலமாக விடுத்த கோரிக்கையை […]
Edappadi Palanisamy 3

You May Like