“இது நம்ம டைம்.. செம அடி அடிக்கப்போறேன்.. “ மிரட்டலான கருப்பு பட டீசர் வெளியானது.. சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்..

new project 2025 07 23t100102.312 1753246111122 1280x720xt 1

ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படம் சூர்யாவின் 45வது படமாகும்.. இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.. மேலும் நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோ இந்த படத்தில் நடித்துள்ளனர்.. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், கருப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்..


இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் கருப்பு பட டீசரை வெளியிட்டுள்ளனர்.. தனது மிரட்டலான லுக், வசனங்கள் மூலம் சூர்யா ஈர்க்கிறார்.. சூர்யாவின் முந்தைய படங்களின் சில ஐகானிக் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.. குறிப்பாக கஜினி படத்தில் தர்பூசணி சாப்பிடும் காட்சியும் இந்த டீசரில் உள்ளது.. எனினும் த்ரிஷாவின் ஒரு காட்சி கூட இந்த டீசரில் இடம்பெறவில்லை.. எனினும் இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது..

Subscribe to my YouTube Channel

RUPA

Next Post

Happy Birthday Suriya : நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வியக்க வைக்கும் தகவல்..

Wed Jul 23 , 2025
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. திரையில் அறிமுகமான ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் தன்னையே செதுக்கிய சூர்யா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர் சூர்யாவுக்கு அவரின் ரசிகர்களும், திரையுலகினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சூர்யாவின் திரை […]
1768307 befunky2024 6 215 6 34 1

You May Like