தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’, இந்த ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூலில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தை பின்னுக்குத் தள்ளி இந்தப் படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக சமீபத்திய வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.312.86 […]
Karuppu
Karuppu Box Office Day 5: Surya-Tisha Krishnan’s film to enter Rs 150 crore club
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. திரையில் அறிமுகமான ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் தன்னையே செதுக்கிய சூர்யா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர் சூர்யாவுக்கு அவரின் ரசிகர்களும், திரையுலகினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சூர்யாவின் திரை […]
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படம் சூர்யாவின் 45வது படமாகும்.. இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.. மேலும் நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோ இந்த படத்தில் நடித்துள்ளனர்.. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், கருப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.. […]

