fbpx

ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு காரணமாக உடல் சிதறி பலியானோர் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அச்சத்தையும் சோகத்தையம் ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமாணி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இந்த படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. …