12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். பொறியியல் நிபுணராக வேண்டும், மருத்துவராக வேண்டும், விஞ்ஞானி ஆக வேண்டும், பேராசியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும். அவர்கள் விரும்புவதை அடைய அவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். …
12th exam results
12-ம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற …
11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11, 12-ம் வகுப்பிற்கு மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் …