வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (SIR) உட்பட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றம்சாட்டி, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் […]

