கொலம்பியாவில் ஒரு பெரும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பயணித்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று, புதன்கிழமை அன்று வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தலைநகர் பொகோட்டாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோர விமான விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்தனர். இந்த விமானம் கொலம்பியாவின் அரசுக்குச் சொந்தமான சடேனா (Satena) […]
15 dead
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. தகவல் […]

