தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை, தமிழக கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக கடலோர மண்டலங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளிப்பாக […]

