fbpx

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள விவரத்தில்; தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ …