fbpx

இந்த கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.அதன்படி 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இந்த வருடம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும் இது சென்ற வருடத்தை விட கூடுதல் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2021 நோய் தொற்று காலத்தை தவிர்த்து …

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டார்.www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். அதோடு மாணவர்கள் தனி தேர்வர்களின் கைபேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.…