தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
அதனைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவற்றுடன் 2500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு …