fbpx

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு இன்றுபோல் என்றும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. …

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் என தேசமே கண் கலங்கியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் …

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரன் மெஷின் விராட் கோலி தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. 45 நாட்கள் நாட்களாக நடைபெற்ற லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

உலகமே எதிர்பார்க்கும் இந்த இறுதி போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …