இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், கார்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய கார் மாடல்களில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான நடைமுறை 2030 அக்டோபர் முதல் அமலுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டத்தின்படி, 2030 அக்டோபர் முதல் அறிமுகமாகும் புதிய கார் மாடல்களில் மேம்பட்ட அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் (AEBS) பொருத்தப்பட […]