திருவனந்தபுரம்: கேரள மாநில அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் லாட்டரி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பரிசாக ஒருவருக்கு ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. இதனால் லாட்டரி வாங்குவோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன்இன்று(வியாழக்கிழமை) இந்த லாட்டரியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பம்பர் லாட்டரி, மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.நவம்பர் 28 முதல் […]