Hardik Pandya: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா, அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகையான கைலி ஜென்னருடன் 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செர்பியாவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை காதல் திருமணம் செய்து …