இந்த ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு ஜூலையில், மூன்று புதிய …